CanadaJaffnaNegomboObituary

திரு சண்முகநாதன் யோகேந்திரன் (யோகன்)

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவிலடி, வல்வெட்டி, நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் யோகேந்திரன் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம் சண்முகநாதன், மயில்வாகனம் இந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நவமணிஐயா சிவகுரு நீலாயதாட்சியம்மா(நீலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,நிருதிகா(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,நிகேசன், சாம்பவி, சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுரேந்திரன்(கொழும்பு), விஜயேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 Jun 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 11 Jun 2023 7:30 AM – 8:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 11 Jun 2023 8:30 AM – 11:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 11 Jun 2023 11:30 AMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


சுதா – மனைவி
 +16476319698
விஜி – சகோதரன்

+16476245991
தேவா – மைத்துனர்
+14168297181
சுரேன் – சகோதரன்
+94773094639
கலாநந்தினி – மைத்துனி
+94740724891
நிவேதிதா – மைத்துனி
 +94778742055

Related Articles