JaffnaNetherlandsObituary

திரு சச்சிதானந்தன் முத்துக்குமாரு

யாழ். சித்தங்கேணி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து BR Oud-Vossemeer ஐ வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் முத்துக்குமாரு அவர்கள் 22-06-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு(Overseer), பத்மாவதி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லையா, கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,விதுர்ஷன், சிரோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுந்தரகுமார், வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செந்திற்சேயோன், ஜமுனா, சசிகலா, சூரியகலா, மோகன்ராஜ், உஷாராணி, கணேசராஜ், விஜயராணி, செல்வராணி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சித்ராங்கன், மாதங்கி, சங்கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,பிறவீனா, பிறதீக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 27 Jun 2023 5:30 PM – 6:15 PMDELA Bergen op Zoom | uitvaartcentrum Drebbelstraat 66, 4622 RC Bergen op Zoom, Netherlands
பார்வைக்கு
Wednesday, 28 Jun 2023 7:00 PM – 8:30 PMDELA Bergen op Zoom | uitvaartcentrum Drebbelstraat 66, 4622 RC Bergen op Zoom, Netherlands
கிரியை
Thursday, 29 Jun 2023 4:00 PM – 8:00 PMCrematorium Zoomstede Mastendreef 5, 4623 RE Bergen op Zoom, Netherlands

தொடர்புகளுக்கு


ராஜ்குமார் – மைத்துனர்
 +33651712483

வாசுகி – சகோதரி

 +14167352280

மோகன்ராஜ் – மைத்துனர்

 +14164182304
விதுர்ஷன் – மகன்
 +31629876195

யோகராணி – மனைவி
 +31681335806

கணேசராஜ் – மைத்துனர்
+447986469962

Related Articles