திரு சங்கரசிவம் தம்பிப்பிள்ளை, யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா பிராம்ப்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சங்கரசிவம் தம்பிப்பிள்ளை, அவர்கள் காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(மாவீரர்), மற்றும் கேதிஸ்வரன், மீனா, புனிதா, செல்வி, கோணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயா, கங்கா, சிவகுணன், தர்மா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, திலகவதி, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வீரவாகு, பஞ்சலிங்கம், புவனேஸ்வரி, தம்பிநாதன், சண்முகராசா, பரமேஸ்வரி, சிவபாக்கியம், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னா, ஒலிவியா, ஜெயந், சுபா, சஞ்ஜே, விக்னன், மகிபன், மதுசன், நிகிஷா, றிசிக்கா, துசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கனகசபாபதி, புஸ்பாதேவி, அன்னலிங்கம், மனோரஞ்சிததேவி, கதிர்காமநாதன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் திருவுடல் பார்வைக்கு 22-05-2021 சனிக்கிழமை அன்று பி.ப 07:00 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Saturday, 22 May 2021 7:00 PM – 8:30 PM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
கிரியை | |
Sunday, 23 May 2021 8:15 AM – 9:15 AM | Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
தொடர்புகளுக்கு | |
கோணேஸ் – மகன் | |
+16475322453 | |
கேதீஸ்வரன் – மகன் | |
+41793721144 | |
தயாபரன் – மருமகன் | |
+19055983344 | |
சிவகுணன் – மருமகன் | |
+14165613263 | |
தர்மா – மருமகன் | |
+14165430910 |