JaffnaLondonObituary

திரு கோபிநாதன் சுப்பையா (கோபி)

யாழ். நயினாதீவைப் பூர்விகமாகவும், கொட்டடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபிநாதன் சுப்பையா அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சுப்பையா, இராசமணி(மாரிமுத்து) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நடராஜா இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,நிதுஷன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,தவயோகபூரணி(மணி – கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(லண்டன்), மோகன்(லண்டன்), கலாஜோதி(கனடா), நேசன்(லண்டன்) ஆகியோரின் பிரியமான சகோதரரும்,இராஜசிங்கம்(கனடா), ஜெகதாம்பிகை(லண்டன்), விக்னேஸ்வரி(லண்டன்), பிரியா(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், றஞ்சன், அரவிந்தன், சுகுமாரன், சாந்தி ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


இராஜசிங்கம்(மணி) – மச்சான்

+14162872569
கலா – சகோதரி

+16475004179
மோகன் – சகோதரன்
+447599131729
நேசன் – சகோதரன்
 +447768895905
வசந்தி – மனைவி
 +447863908585
நிதுஷன் – மகன்
+447905509558


அரவிந்தன் – மச்சான்
+447483278934

சிந்துஜா – மகள்

+447881596216

Related Articles