ColomboJaffnaObituary

திரு குழந்தைவேலு குலதாசன் (தாஸ்)

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 4ம் குறுக்குத் தெரு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு குலதாசன் அவர்கள் 28-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, இராசம்மா தம்பதிகள், கந்தையா பவளம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற குழந்தைவேலு, பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோர்ஜ், ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,யதூஷன், ஜனார்த்தனன், ஜலஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மதுரா அவர்களின் பாசமிகு மாமனாரும்,குகநேசன்(அப்பன்), புனிதவதி(நங்கி), குமரேசன்(ரஞ்சன்), குகேந்திரன்(குகன்), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மஞ்சுளா, ஞானதேசிகர், சாளினி, யாழினி, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாமினி அவர்களின் அன்புச் சகலனும்,தஸ்வின், தாரிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 02 Jul 2023 10:00 AM – 5:00 PMMahinda Funeral Directors 591 Colombo – Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370
பார்வைக்கு
Monday, 03 Jul 2023 10:00 AM – 3:00 PMMahinda Funeral Directors 591 Colombo – Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370
கிரியை
Monday, 03 Jul 2023 3:00 PM – 5:00 PMMahinda Funeral Directors 591 Colombo – Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370
தகனம்
Monday, 03 Jul 2023 5:00 PMMahinda Funeral Directors 591 Colombo – Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370

தொடர்புகளுக்கு


மரேசன்(ரஞ்சன்) (இலங்கை) – சகோதரன்
+94777451040
யதூஷன் (UK) – மகன்
 +447931734824
ஜனார்த்தனன்(UK) – மகன்
+447712469850
ஜலஜன்(இலங்கை) – மகன்
 +94765424450

ஜலஜன்(இலங்கை) – மகன்
+94775050373

Related Articles