திரு குமாரவேலு நவறட்ணம்
திரு குமாரவேலு நவறட்ணம், யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வதிவிடமாகவும், கனடா ரொராண்டோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, நித்தியலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற வீரப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு குமாரவேலு நவறட்ணம், அவர்கள் ஜெயசீலன், நிர்மலா நந்தன், சுபராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகிர்தா, பிரியதர்ஷினி, கிருத்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மலேசியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மருமகனும்,
மல்லிகாவதி, காலஞ்சென்ற சோமாவதி, பூவதி, அழகறட்ணம், காலஞ்சென்ற குணறட்ணம், பூமணி, காலஞ்சென்ற தருமறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் செல்லக்குஞ்சு, மோகனா பஞ்சலிங்கம், கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகேயன், நிலவன், அபிலாஷ், ஆகாஷ், கீரன், சஞ்சனா, பிரணவ், அங்கஜன், துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சுப்பையா, காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகராசா, அமிர்தம், காலஞ்சென்ற ராசமணி, காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் அன்னபூரணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இளையதம்பி, காலஞ்சென்ற செல்லையா, காலஞ்சென்ற வேலு மற்றும அமரசிங்கம், பசுபதி, சந்திரா, யோகா, இந்திராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
மனோகரன், மகேந்திரன், கிருபா, மங்கயற்கரசி, வேணி, பவானி, பாமினி, துளசி, பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜி, சசி, சுஜி, தினேஷ், தர்சிகா, மேகலா, கண்ணன், கவிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Saturday, 22 May 2021 5:00 PM – 7:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Monday, 24 May 2021 5:00 AM – 7:00 AM | Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு | |
சீலன் – மகன் | |
+14169021762 | |
நந்தன் – மகன் | |
+16479901262 | |
ராஜன் – மகன் | |
+16478788465 | |
கிருபா – மருமகன் | |
+94775509745 | |
கனகராசா – மைத்துனர் | |
+94778784471 |