JaffnaObituary

திரு குணரெத்தினம் கந்தையா

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் கந்தையா அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாரதா(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,குருபரன் அவர்களின் அன்புத் தந்தையும்,சிவபாக்கியம்(கனடா), கலைமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வராஜா(கனடா), யோகராஜா(விஎஸ்.யோகி-சுவிஸ்), ஐயம்பெருமாள்(கனடா), குமனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுப்பிரமணியம்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், நவரெத்தினம், அருளானந்தம், விமலாதேவி, நடேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அனலைதீவு மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


ஐயம்பெருமாள் – மைத்துனர்
+14379988707

அருளரசி – மருமகள்
 +16478796558

குமனன் – மைத்துனர்
+33666973308
யோகராஜா – மைத்துனர்
+41786979497

Related Articles