யாழ். தாவடி கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பேரின்பநாயகம் அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை கனகரத்தினம், பூமணி கனகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம்(சாவகச்சேரி சேர்மன்) ராஜலக்சுமி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கற்பகவல்லி(லலித்தா) அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திக்கன், பார்த்திக், லதிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரிகா, அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,வசந்தகுமாரி(வசந்தா- கனடா), சிவகுமார்(சிவா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு உடன் பிறந்த சகோதரரும்,அமிர்தலிங்கம்(கனடா), ரஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற குகதாசன், காலஞ்சென்ற சீறிஸ்கந்ததாசன்(ஜேர்மனி), ரஞ்சினி(ஜேர்மனி), காலஞ்சென்ற குகநேசன், மோகனதாசன்(கனடா), சகலகலாவல்லி(கலா-லண்டன்), பேரின்பதாசன்(அப்பு), கலைவாணி(குயின்-ஜேர்மனி), கிருஷ்ணதாசன்(விவின்-ஜேர்மனி), குகலோகநாதன்(ரூவி-ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற குணமனி, காலஞ்சென்ற அருந்தவநாயகி(ஜேர்மனி), ரஞ்சி, நந்தாவதி, துஷ்யந்தி(ஜேர்மனி), சுசிலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இந்திரதாஸ், விமலேந்திரன், கலைச்செல்வன் ஆகியோரின் சகலனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 12 Jun 2023 1:00 PM – 2:45 PM | Forest Cemetery Duisburg Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany |
தொடர்புகளுக்கு
கற்பகவல்லி – மனைவி | |
+4915771108456 | |
கார்த்திகன் – மகன் | |
+491735972959 | |
வசந்தா – சகோதரி | |
+94767401992 | |
பார்த்திக் – மகன் | |
+491737648008 | |
சிவக்குமார் – சகோதரன் | |
+4915234099646 | |
விவின் – மைத்துனர் | |
+491794657775 | |
ரூவி – மைத்துனர் | |
+4917666362948 |