திரு கந்தையா சிவபாலன் (தங்கம்)
திரு கந்தையா சிவபாலன், யாழ். கரவெட்டியைப் பிறப்பிமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா, செல்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு கந்தையா சிவபாலன், அவர்கள் லோஜினி(பிரான்ஸ்), மாலினி(விவசாய திணைக்களம்- கிளிநொச்சி), சிவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தகுமார்(பிரான்ஸ்), குமரேசன், கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிதம்பரநாதன், கேதீஸ்வரநாதன், ஜெயபாலன், முருகேசு, அருந்தவநாயகி, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமராணி(பிரான்ஸ்), பிறேமகுமார்(கனடா), விமலகுமார்(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
வாரவி, டிலக்ஷனா, சன்ஜெய், சனன், சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
வசந்தன் – மருமகன் | |
+33617801537 | |
விமலராணி – மனைவி | |
+94212285154 | |
விமலகுமார் – மச்சான் | |
+33666795689 | |
பிறேமகுமார் – மச்சான் | |
+14164718968 | |
கிருஸ்ணகுமார் – மச்சான் | |
+14167270893 |