ObituarySwitzerlandVelanai

திரு கதிரவேலு பாஸ்கரன்

திரு கதிரவேலு பாஸ்கரன்

திரு கதிரவேலு பாஸ்கரன், யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் டெலமண்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 16-06-2021 புதன்கிழமை அன்று சுவிஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், கதிரவேலு கோணேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும்,

பொன்வடிவேலு சரோஜினிதேவி(மன்னார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கமித்திரை அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கதிரவேலு பாஸ்கரன், அவர்கள் ஶ்ரீரஞ்சினி(மன்னார்), மனோரஞ்சன்(லண்டன்), ஶ்ரீகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஶ்ரீதரன்(தவம்- பெரியகடை, மன்னார்), பிரேமிளா(லண்டன்), கல்பனா(சுவிஸ்), தமிழ்வாணன்(லண்டன்), திங்கள்(மன்னார்), தமிழ்வேந்தன்(மன்னார்), தமிழ்நேசன்(லண்டன்), தமிழ்ஈழன்(கனடா), தமிழ்மகள்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கந்தையா சண்முகானந்தன்(ரவி- சுவிஸ்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Jun 2021
1:00 PM – 8:00 PM
Funérarium Rue de Chêtre 15, 2800 Delémont, Switzerland
பார்வைக்கு
Sunday, 20 Jun 2021
10:00 AM – 8:00 PM
Funérarium Rue de Chêtre 15, 2800 Delémont, Switzerland
கிரியை
Monday, 21 Jun 2021
9:00 AM – 1:00 PM
Funérarium Rue de Chêtre 15, 2800 Delémont, Switzerland
தொடர்புகளுக்கு
ரவி – மாமா
 +41795330924
கரன் – சகோதரன்
+41797353152
பவன் – மைத்துனர்
+41788680285
பாலன் – மாமா
 +94767844515
தவம் – மைத்துனர்
 +94716550935
தமிழ்மகள் – மைத்துனி
+4915210519833
தமிழ்வாணன் – மைத்துனர்
 +447838169129

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =