திரு கதிரவேலு அருமைநாயகம்
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 588, 6ம் யூனிற் இராமநாதபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா டொரோண்டோ, கால்க்ரி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அருமைநாயகம் அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(தம்பர்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
நடராஜா(ஓய்வுபெற்ற கிராமசேவகர்- நெடுந்தீவு), காலஞ்சென்ற கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சர்மினி, நிலானி, தாட்ஷாயினி, நிலோஷன், அனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற காமாட்சி, சரஸ்வதி, காலஞ்சென்ற சபாரத்தினம், காலஞ்சென்ற இராசரத்தினம், பரமேஸ்வரி, முத்துநாயகம், சிவசுப்ரமணியம், தர்மராசு, காலஞ்சென்ற புஸ்பராணி சுந்தரலிங்கம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானசேகரன், கணேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமார், தயானந்தி வரதலட்சுமி, காலஞ்சென்ற நாகமணி, தர்மராஜா, தில்லைநாயகி, புஸ்பலோஜினி, தேவராசா, திருவருள், கலைவாணி, சிவரஞ்சனி, காலஞ்சென்ற நாகராசா, ஜோதி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பங்கையற்செல்வி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கந்தசாமி ஆகியோரின் சகலனும்,
ஆதிரன், தீபிகா, அக்ஷிகா, அஷ்வின், அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Sunday, 25 Apr 2021 3:00 PM – 5:00 PM | Country Hills Crematorium & Funeral Services 11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada |
கிரியை | |
Monday, 26 Apr 2021 10:00 AM | Country Hills Crematorium & Funeral Services 11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada |
தகனம் | |
Monday, 26 Apr 2021 12:30 PM | Country Hills Crematorium & Funeral Services 11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada |
தொடர்புகளுக்கு | |
விஜயலட்சுமி – மனைவி | |
+16472285789 | |
சர்மினி, நிலோஷன் – மகள், மகன் | |
+14034636663 | |
ஞானசேகரன் – மருமகன் | |
+14037086109 | |
முத்துநாயகம்(ராசா) – தம்பி | |
+94715888455 | |
சிவகுமார் – மைத்துனர் | |
+14162779471 |