CanadaJaffnaObituary

திரு கணபதிப்பிள்ளை மயில்வாகனம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Toronto  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 28-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசத்திற்க்குரிய மகனும், காலஞ்சென்ற தம்புராஜேந்திரம், மேரி கிரேஸ் தம்பதிகளின் பாசத்திற்க்குரிய மருமகனும்,

காலஞ்சென்ற லில்லி திரேஸ் அவர்களின் பாசத்திற்க்குரிய கணவரும்,

லோகநாதன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், கணேசலிங்கம் மற்றும் கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரீட்டா, காலஞ்சென்றவர்களான ரோஸ், ஆண்டனி, அரியரட்ணம், விஜயரட்ணம், ரூபி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பிரேமராணி, கமலராணி, செல்வராணி, நிமலராணி, காலஞ்சென்ற நிமலராஜன்(ஊடகவியலாளர்) ஆகியோரின் பாசத்திற்க்குரிய தந்தையாரும்,

மகாலக்ஷ்மி, கமலவாணி, மங்கலரூபி, மணவாளதாசன், கமலதாசன், பிரமாதீசன், ஆனந்தவதனி, கமலவதனி, யதுநந்தன், மதுரா ஆகியோரின் பெரியதந்தையும்,

சசிதரன், விஜிதரன், ஜெகதரன் ஆகியோரின் பாசத்திற்க்குரிய மாமனாரும்,

ஜெகதாஸ், யோகராஜா, நிரஞ்சன், பரிமளகாந்தி, ஜீவராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரேம்ஜி (P. Eng), பிரசன்னா (Paul Bros VFX-CEO), துவாரகா (B.Sc) , பிரவிந்தன் (Mech), நிவேதா (B. Com), டிப்திக்கா (B.A), நிசாந்தி (MSW), நிதர்சன் (HR), டிலக்க்ஷன் (Supervisor, Paladen) பிரியங்கா (M.Sc), ஷாரங்கா (B.Arch), நிவேதிக்கா (ECE), நிலக்க்ஷனா (B.Ed), நிமலராஜன் Jr (Student), அகன்சியா (B.Com), யுகந்தன் (BHS), வில்லியம் (Tech Sgt), சுபைசன் (CPA) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றென்லின் அவர்களின் செல்ல பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 25 Jul 2023 1:00 PM – 4:00 PM
Bernardo Funeral Home 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada
பார்வைக்கு
Monday, 03 Jul 2023 6:00 PM – 9:00 PMBernardo Funeral Home 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada
திருப்பலி
Tuesday, 04 Jul 2023 10:00 AMSt. Andrew’s Roman Catholic Church 2547 Kipling Ave, Etobicoke, ON M9V 3A8, Canada

தொடர்புகளுக்கு

ராணி – மகள்

  +16479069568
கலா – மகள்

+14164010042

செல்வி – மகள்

+14168590780
பிரேம்ஜி – பேரன்

 +14167266989

பிரசன்னா – பேரன்
  +16475010404

Related Articles