KilinochchiNeduntheevuObituary

திரு ஐயாத்துரை மருதநாயகம்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(ஜாதவராயர்) சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

குமாரவேலு செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவர்ணன்(பெல்ஜியம்), சிறிகாந்தா(ஜேர்மனி), விவேகானந்தன்(ஆனந்தன்- அம்பலப்பெருமாள்குளம்), கலைச்செல்வி(குமுதா- எள்ளுகாடு), மாவீரர் உலோகா தவச்செல்வி, சத்தியவதி(வாணி- வன்னேரிக்குளம்), உமா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தையலம்மை(ஓய்வு பெற்ற ஆசிரியை), குமாரசாமி(நோர்வே), நாகேந்திரம்(பிரான்ஸ்), வைத்தியநாதன், கிருஷ்ணப்பிள்ளை மற்றும் தியாகராசா(ஸ்கந்தபுரம்), அன்னலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை- உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பார்வதிப்பிள்ளை(லண்டன்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), லட்சுமி(ஸ்கந்தபுரம்), மாயன்(ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர், சமாதான நீதவான் – உருத்திரபுரம்), நகுலேஸ்வரி(பெரியகுளம்), சுந்தரலட்சுமி, சந்திரேஸ்வரி(வன்னேரிக்குளம்), கோபாலப்பிள்ளை(ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர் கரைச்சி பிரதேசசபை ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பக்கையற்செல்வி(பெல்ஜியம்), தயா கௌரி(ஜேர்மனி), கலாநிதி(அம்பலப்பெருமாள் குளம்), ஜெயாகரன்(எள்ளுக்காடு), நவநீதன்(ஆசிரியர்- முல்லைதீவு அமைதிபுரம் தமிழ் வித்தியாலயம்), றவிதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மிதிலா, மிதிர்சன், ஜெகிசன், சோவிசன், போவிசன், தபீனா, காலஞ்சென்ற விதுர்ஷன், சகானா, பிரவீன், றவினா, உதேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு இல 26 எள்ளுக்காடு உருத்திரபுரம் என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதி – மகன்
 +32492125777
சிறி – மகன்
 +491749727956
 
ஆனந்தன் – மகன்
+94761840000
குமுதா – மகள்
 +94761850034
நவநீதன் – மருமகன்
 +94772004395
உமா – மகள்
+31642446688

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =