ColomboMoolaiObituary

திரு இளையதம்பி கைலாயநாதன்

திரு இளையதம்பி கைலாயநாதன்

திரு இளையதம்பி கைலாயநாதன், யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 29-05-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி(சட்டத்தரணி), சிவநேசதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஏகாம்பரநாதன்(சட்டத்தரணி), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு இளையதம்பி கைலாயநாதன், அவர்கள் கிருஷ்ணராஜா(கிளிநொச்சி), காலஞ்சென்ற சோமாஸ்கந்தா, தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இதயராணி, சாரதாதேவி, விஜயசுந்தரி, விவேகவதி, இராஜநாதன், யோகராணி, பாஸ்கரதேவி கனகசபாநாதன், ருக்மணிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகரட்ணம், சரஸ்வதி, நடராஜன், நரேந்திரன், வரதலஷ்மி, ஆறுமுகம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,

மேகலா, ராஜ்குமார், ரவிகுமார், பிரசாந்தி, மதனகுமாரா, சர்மிஷ்டா, காயத்திரி. காருண்யா, கணநாதன், வினோதினி, கலைவாணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விவேகரத்தினம், யோகவதி, யோகதேவி விவேகானந்தன், யோகரஞ்சிதம், சிவகுமார் கணேஷ்குமார் சாரதா, நந்தகுமார் ரவீந்திரகுமார், உமா, ஈஸ்வரி, பாலகொளரி, நரேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அரவிந்தன், ஷ்யாமா, மீரா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரை நினைவுகூர்ந்து 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 06.30 மணிக்கு(இலங்கை நேரம்) நிகழ்வு நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதனகுமாரா சோமாஸ்கந்தா – பெறாமகன்
 +447454635159

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =