
திரு இராமுப்பிள்ளை அம்பலம் இராமலிங்கம், யாழ். மல்லாகம் மணிமனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி(குஞ்சு- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு இராமுப்பிள்ளை அம்பலம் இராமலிங்கம், ரவீந்திரா(இந்து), ரவி, ரமணி, ராஜி, ரஜனி, அனுரா, லதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரம், ஜெயலோயினி, பிரியந்தி, மணிசேகரன், சிவகுமார், மதுரா, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் சகோதரரும்,
சுஹாசன், சுஜர்சினி , லக்ஷியன், பிருந்தா, ரமிதா, சஞ்சய், சிவானி, சயன், மகிழினி, மதுஷன், ஹரிஸ், சித்தார்த், அஜய், அனுஷன், தன்ஜா, தர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அன்னலட்சுமி(குஞ்சு) – மனைவி | |
![]() ![]() | +4915732080853 |
| ரவி – மகன் | |
![]() ![]() | +491728022395 |
| ரமணி – மகன் | |
![]() ![]() | +491728759472 |
| இந்து – மகள் | |
![]() ![]() | +4915150611964 |
![]() ![]() | +49292174719 |
| ராஜி – மகள் | |
![]() ![]() | +491758448056 |
| ரஜனி – மகள் | |
![]() ![]() | +491782122849 |
| அனுரா – மகன் | |
![]() ![]() | +4916099831808 |
| லதா – மகள் | |
![]() ![]() | +491772923611 |





