CanadaMullaitivuObituarySaravanai

திரு ஆறுமுகம் இராசரத்தினம்

திரு ஆறுமுகம் இராசரத்தினம்

திரு ஆறுமுகம் இராசரத்தினம், யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம் வவுனிக்குளம், கனடா டொராண்டோஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட 21-08-2021 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற பேரம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன், பிரியதர்சினி, நிமலன், உதயதர்சினி, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திரு ஆறுமுகம் இராசரத்தினம்காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம் மற்றும் கனகரத்தினம், காலஞ்சென்ற புருஷோத்தமன், நாகேஸ்வரி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா, சிவபாக்கியம், சகுந்தலா, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, ஆனந்தன் மற்றும் வாமதேவன், தனம், லிங்கம், கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கைலேஸ்வரி, ஜெயக்குமார், நிசாந்தினி, ஜஸ்ரின், பானுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுனா, கேசவன், கிஷாந், கபிஷயா, அஷ்ணவி, கஜித், அனனியா, பிரகாஷ், ஆகாஷ், தனுஷ், ஆரியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 24 Aug 2021
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Wednesday, 25 Aug 2021
10:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Wednesday, 25 Aug 2021
11:00 AM – 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Wednesday, 25 Aug 2021
1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி – மனைவி
+16475681951
தயாளன் – மகன்
+14168977658
பிரியதர்சினி – மகள்
 +14163012831
நிமலன் – மகன்
 +16477015779
உதயதர்சினி – மகள்
 +16474251424
அகிலன் – மகன்
+14165608522
சண்முகநாதன் – மைத்துனர்
+94773624424

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 18 =