திரு அல்பேட் றொமேஸ் (றோயன்), யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், குருநகர், கனடா டொராண்டோ, ஸ்கார்பாரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இஸ்தாக்கி றோசம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற இஸ்தாக்கி அல்பேட், அரசு தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற பங்கிதாஸ் யூலியஸ், யூஜின் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றென்சியா அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு அல்பேட் றொமேஸ் (றோயன்), அவர்கள் கரிஸ், றெனுஸ், நிதுஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றோசாறி(யாழ்ப்பாணம்), றோசற்றா(கனடா), அசி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வம்(யாழ்ப்பாணம்), குமார்(கனடா), உஸ்ரிக்கா(கனடா), ரேனுகா(யாழ்ப்பாணம்), றெக்சன்(லண்டன்), றெக்னோ(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சகாயராணி(அன்ரி- கனடா), ஏசுக்குட்டி(மாமா- பிரான்ஸ்), சர்மிலி, அசோக், கமல், நிதி(கனடா), அற்புதராஜ்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மல்கம், நியூட்டன், கேதீஸ், கனோஜன், குயிலா, சிந்து(கனடா) ஆகியோரின் மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அசி – தம்பி | |
+14168789155 | |
குமார் – மைத்துனர் | |
+16478690735 | |
அசோக் – தம்பி | |
+16479011240 | |
நியூட்டன் – மைத்துனர் | |
+14164500109 | |
மல்கம் – மச்சான் | |
+14168754585 |