யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சபாரத்தினம் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற செல்லையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபாலகிருஸ்ணன்(சங்கானை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கோகுலராணி(சாந்தா), கலாராணி(பெரியவிளான்), அருந்தவராசா(தொழில்நுட்ப உத்தியோகத்தர் வலிதென் மேற்கு), மகேந்திரராஜா(லண்டன்), வரதராசா(லண்டன்), தவராணி(கனடா), குமுதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானயோகலிங்கம்(ஞானம்- நயினாதீவு), இரத்தினராசா(பெரியவிளான்), சுலோஜனா(ஆசிரியை- உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம்), லக்சிதா(லண்டன்), மஞ்சுளா(லண்டன்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபன், திவாகர், சங்கீதா, யசிகரன், கோபிகா, தமிழ்ப்பிரியா, யதுசன், கிருசாந்த, பிரவீனா, கஜீசன், கவிசன், யனுரன், தர்ணிகா, பிரணவி, யாதவி, சரண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ருக்சிதா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியவிளான் சல்லியடைப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
கலா – மகள் | |
+94740970201 | |
அருந்தவராசா – மகன் | |
+94764020119 | |
மகேந்திரராசா – மகன் | |
+442085147130 | |
வரதராசா – மகன் | |
+442085539349 | |
பவானி – மகள் | |
+19053031569 | |
சாந்தா – மகள் | |
+94779742149 |