CanadaInuvilObituary

திருமதி வைத்திலிங்கம் மனோன்மணி

திருமதி வைத்திலிங்கம் மனோன்மணி

திருமதி வைத்திலிங்கம் மனோன்மணி, யாழ், இணுவில் கிழக்கு வங்கியடியைப் பிறப்பிடமாகவும், அங்கலப்பாயை வசிப்பிடமாகவும், கனடா ஒன்ராறியோ மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி வைத்திலிங்கம் மனோன்மணி, அவர்கள் காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சீவரத்தினம் மற்றும் ராசமணி, காலஞ்சென்ற சிவயோகம், வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராமப்பிள்ளை, செல்லம்மா மற்றும் ரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவமணிதேவி(இலங்கை), சண்முகரத்தினம்(பிரித்தானியா), சிவலோகநாதன்(கனடா), யோகராணி(இலங்கை), தனலட்சுமி(பிரான்ஸ்), லோகேஸ்வரி(கனடா), பூவேந்திரநாதன்(பிரித்தானியா), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகலிங்கம், இந்திராணி, நாகேஸ்வரி, ஸ்ரீகரராஜா, பரமேஸ்வரராஜா, சண்முகநாதன், ரேவதி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஷ்கரன், நிசாகரன், ஜனனி, ஆர்த்தி, ஜனகன், சிவப்ரியா, பவித்திரன், திவ்யா, பியூலா, இமானுவேல், மேர்சி, ஜெயவதனி, ஜெயவதனன், ஸ்ரீவஸ்டன், ஸ்ரீவாகீசன், சோபியா, கபில்ராஜ், ரஜிகா, மிதுசா, ரஜிதன், திவிகா, நிரோஜன், டினோஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிருத்திகா, அட்சகா, சாருகா, சவிதா, தக்சன், அபிசாய், சயந்தன், யனுசன், கவிசன், ரதுஜன், ரவிசன், ரத்திக்கன், கவின், அக்க்ஷ்வின், அஷ்வினா, வீரன், நிலா, ஆதவி, ஆதுஜன், நிவேதா, நிதேஷ், காருண்யா, காவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 05 Jun 2021
7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 06 Jun 2021
8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 06 Jun 2021
10:30 AM – 11:00 AM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் – மருமகன்
+14169370220
லோகேஸ்வரி சண்முகநாதன் – மகள்
+16472918353
லோகநாதன்(Pastor) – மகன்
+14164140381
சண்முகரத்தினம் – மகன்
+447551302221
பூவேந்திரநாதன் – மகன்
+447818936288
தனலட்சுமி பரமேஸ்வரராஜா – மகள்
 +33787017236
தவமணிதேவி கனகலிங்கம் – மகள்
+94776779311
யோகராணி ஸ்ரீகரராஜா – மகள்
 +94215685196
இந்திராணி சண்முகரத்தினம் – மருமகள்
 +94774937597

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eighteen =