
யாழ். இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற மயில்வாசன், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,சண்முகநாதன்(இணுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,கார்த்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,நடேசலிங்கம், இராசலட்சுமி, இராசலிங்கம், ஜெயலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாதரூபன் அவர்களின் அன்பு மாமியாரும்,சச்சிதானந்தம், ஜெயலட்சுமி, ஸ்ரீதர், பத்மரஜணி, காலஞ்சென்ற உருத்திர மூர்த்தி மற்றும் சிவமணி, பாலச்சந்திரன், கருணாமுர்த்தி, சிவகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கதிஸ் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியை 07-06-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| செட்டி – சகோதரன் | ![]() |
![]() ![]() | +41787929475 |
| அகில் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41789128564 |
| ரூபன் – மருமகன் | |
![]() ![]() | +94776258277 |






