GurunagarObituary

திருமதி விக்டோறியா பற்றிக்

திருமதி விக்டோறியா பற்றிக்

திருமதி விக்டோறியா பற்றிக், யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பற்றிக் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி விக்டோறியா பற்றிக், அவர்கள் எட்வர்ட், ஆக்னஸ், ஜாய்ஸ், ரூபன், பிரான்சிஸ், லூர்துராணி, செல்வகுமார், அரியராசா, அந்தோணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரியராசா, ஜெனீவ், லயலா, ஜிம்பிரவுன், சார்லஸ் ப்ரூன்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிக்கோலஸ் அரியராசா – பேரன்
 +447943962078

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =