ColomboObituaryVannarpannai

திருமதி ராஜேஸ்வரி ஐயாத்துரை

திருமதி ராஜேஸ்வரி ஐயாத்துரை

திருமதி ராஜேஸ்வரி ஐயாத்துரை, யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ஐயாத்துரை அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தவனம் ஐயாத்துரை(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலாம்பிகை(கொழும்பு), நிமலாம்பிகை(கொழும்பு), Dr.கமலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரி ராஜதுரை(கொழும்பு), காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரபால்(கொழும்பு), யோகராஜா குக்(கொழும்பு) மற்றும் Dr.தேவமனோகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருமதி ராஜேஸ்வரி ஐயாத்துரை, அவர்கள் Dr.கைலாசநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கஜேந்திரநாத்(கொழும்பு), நிவேதினி சிவநேசன்(அவுஸ்திரேலியா), நவநீதன்(ஐக்கிய அமெரிக்கா), அமுதினி அருணன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சாருகேசி சுதாகரன்(கொழும்பு), பிருந்தா கறியோபிலஸ்(Athena), Dr.பிரவீணா ஜெகத்ஜெனன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரசன்னா(அவுஸ்திரேலியா), கார்த்திகா(அவுஸ்திரேலியா), நேத்திரன்(அவுஸ்திரேலியா), பவித்திரா(அவுஸ்திரேலியா), பிரவியானா(ஐக்கிய அமெரிக்கா), சந்திரா(ஐக்கிய அமெரிக்கா), அனிக்கா(ஐக்கிய அமெரிக்கா), கயன்(Athena) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு
 +94112589502
+94718253484
Dr.கமலாம்பிகை – மகள்
+447886955003

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =