திருமதி முருகேசு வள்ளியம்மா

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு வள்ளியம்மா அவர்கள் 16-02-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகமணி பூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணகியம்மா(ராணி- இலங்கை), அன்னபூபதி(கமலா- கனடா), நவரத்தினம்(ராசன் – ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவச்செல்வம்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை), சந்திரசேகரம்(கனடா), கமலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதர்ஷினி(தொழிற்பயிற்சி அதிகார சபை- மன்னார்), அம்பிகைபாகன்(வலயக்கல்வி அலுவலகம்- தென்மராட்சி), பரோபன் – சங்கீதா(கனடா), தர்ஷிபன் – தர்ஷலா(ஜேர்மனி), காலஞ்சென்ற பாலப்பிரவின்(கனடா), பிருந்தாபன்(கனடா), தனுயன்(கனடா), தர்ஷாந்தன் – வீனா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
உமாசுதன், உமாகரன், உமாபாரதி, உமாகேசன், இஷான், பிரஷாம், பிரஹீஸ், டியாஸ்ரீ, ஸ்ரீ ஜோதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அச்சுவேலி பத்தமேனி தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கண்ணகியம்மா(ராணி) – மகள் | |
+94773926087 | |
அன்னபூபதி(கமலா) – மகள் | |
+14169099895 |
நவரத்தினம்(ராசன்) – மகன் | |
+4915175809102 | |
பரோபன் – பேரன் | |
+14166650867 |
தர்ஷிபன் – பேரன் | |
+4917680887148 |