
யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை ஆனைக்கோட்டை, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசலட்சுமி அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் சேந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,பாலசுப்பிரமணியம்(பாலா- பிரான்ஸ்), கமலாம்பிகை(சியாமளா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, வேலுப்பிள்ளை, தியாகராஜா மற்றும் சின்னத்துரை(பிரான்ஸ்), நடராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விமலா(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரெஞ்ஜனா- சயந்தன், ஜேர்மநிஷன், ஜேர்மநாத், அருண்பிரகாஷ், கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சாதனா, ரிஜிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 07 Jun 2023 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
Saturday, 10 Jun 2023 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 11 Jun 2023 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 14 Jun 2023 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| கிரியை | ![]() |
| Thursday, 15 Jun 2023 10:00 AM – 1:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Thursday, 15 Jun 2023 1:30 PM – 2:30 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| பாலசுப்பிரமணியம் – மகன் | |
![]() ![]() | +33650007943 |
| சியாமளா – மகள் | |
![]() ![]() | +33659900862 |
தெய்வேந்திரன் – மருமகன் | |
![]() ![]() | +33658339660 |
| அருண்பிரகாஷ் – பேரன் | |
![]() ![]() | +33612843157 |
| கஜானி – பேத்தி | |
![]() ![]() | +33767742899 |
| நடராஜா – சகோதரன் | |
![]() ![]() | +33612685759 |
| பிரெஞ்ஜனா சயந்தன் – பேத்தி | |
![]() ![]() | +33667147376 |






