யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கண்னையா அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கண்னையா அவர்களின் அன்பு மனைவியும்,விஜேந்திரா, விஜயமாலா, விஜயமாலதி, விஜயரஜனி, மயூரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தயானந்தி, ஜீவதாஸ், சுரேஸ்குமார், விந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஷ்மிகா, வர்ஷன், நிகாஷ், கீர்த்தனா, விதுர்ஜனா, ஹரிபிரியன், ஹரீஸ், யதுஷ், தன்சிகா, சாத்விகா, இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சுப்பையா, வல்லிபுரம்- தனலட்சுமி, சிவலிங்கம் மற்றும் அருளம்மா- காலஞ்சென்ற நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜி – மகள் | |
+16479850393 | |
மாலா – மகள் | |
+94769108134 | |
விஜிதா – மகள் | |
+447490152353 | |
சுரேஸ் – மருமகன் | |
+447411959414 | |
மயூரன் – மகன் | |
+447916333205 |