AlaveddyCanadaManipayObituary

திருமதி மகாதேவன் மங்கயற்கரசி

திருமதி மகாதேவன் மங்கயற்கரசி

திருமதி மகாதேவன் மங்கயற்கரசி, யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மகாதேவன் மங்கயற்கரசி, அவர்கள் மகாதேவி(சாந்தா), மாலினிதேவி(மாலா), மஞ்சுளாதேவி(வசந்தா), மதிகாந்தன், மகேந்திரன், மங்களாதேவி(உஷா), மதியழகன்(சயந்தன்), காலஞ்சென்ற மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தகுமார், ஈஸ்வரன், காலஞ்சென்ற பகிரதன், விஜயசிறி, பாலரூபி, திலக், கிரிஸ்தா ஆகியோரின் மாமியாரும்,

திலகவதி, காலஞ்சென்ற நகுலாம்பிகை, திருநாவுக்கரசு, இராஜகோபால், பூலோகவதி, காலஞ்சென்ற சாம்பசிவம், மணிமேகலை, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், அன்னலட்சுமி, தர்மலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,,

சஜீபன் – ரொசினி, சலூசா- அரவிந், பிரவீந், பவீந், பிரியந், திவீந், அஸ்வீந், லஸ்வீந், பிரசோ, லானிக்கா, சானிக்கா, ஜானிக்கா, பிரஜீவ், தாரிகா, மசீலியா, ஜோடன், ஒலிவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரசான், றொசான், திருசன், ஆகாஸ், சஞ்சே ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 22 May 2021
5:00 PM – 8:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium –
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Sunday, 23 May 2021
9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium –
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Sunday, 23 May 2021
11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium –
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 23 May 2021
12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium –
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மகாதேவன் – கணவர்
 +19054881838
சாந்தா – மகள்
 +16473096844
சஜீபன் – பேரன்
 +16472011619
சலூசா – பேத்தி
 +16472207425
வசந்தா – மகள்
 +16478360395
உஷா – மகள்
+14164737130
சயந்தன் – மகன்
+16478912422
ஈசன் மாலா – மகள்
 +41788363667
+41326853667
மதிகாந்தன் – மகன்
 +41789536671
மகேந்திரன் – மகன்
 +41793085168

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =