CanadaJaffnaObituary

திருமதி பூமணி மயில்வாகனம்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி மயில்வாகனம் அவர்கள் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிறிகாந்தன்(ஜேர்மனி) மற்றும் ரூபகாந்தன், அருந்ததி, சிவகாந்தன், கலைமகள், சந்திரகாந்தன், ஜீவகாந்தன், ஜெயகாந்தன், வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான பரமானந்தம், வீரசிங்கம் மற்றும் சுபத்திரை(ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,உமாதேவி, பவானி, காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் வசுமதி, சிறிதரன், பாமழகி, ஜெயந்தி, ஜனனி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வர்ணமாணிக்கம், ஆறுமுகம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிவஞானம், பொன்னம்மா, செங்கமலம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரதீபன், பகீரதன், தனுஷா, முரளி, ஹேமா, லீலா, துஷான், ரதீஸ்குமார், ரமேஸ்குமார், கெளசியா, அசோக்குமார், அபிரன், கோபிகா, சுரேகா, ரசிகா, பவித்திரன், தாரணி, ரோஹித், ரோஷிகா, அஸ்வினி, ஐஸ்வர்யா, சாய் ஆதித்யன், நிவேதன், சபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சஞ்சனா, பிரஜீத், சஞ்ஜீத், விஷ்வா, வைஷாலி, வர்ஷா, சந்தோஷ், ஷமீரா, Bione, Aaron, Harry, John, Joanna, Matthew, Celina, Shoan, Jaden, Lara, Liyana, தீரன், உதிஷ்ரா, கேஷ்வின், லர்ஷியா, றியா, ஓவியா, நிதுஷன், திலீபன், சின்சியர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Jun 2023 5:00 PM – 9:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 18 Jun 2023 9:00 AM – 11:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 18 Jun 2023 11:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு


ஜெயந்தகுமார் கெளசியா – பேத்தி
+12899232415
சிவம் – மகன்
+14163585843

Related Articles