BatticaloaObituary

திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன்

திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன்

திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன், மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன், அவர்கள் காலஞ்சென்றவர்களான மேரி ஆஞ்சலா ஜீவரட்ணம், மேரி திரேஸ் மற்றும் ஜெயரட்ணநாதன், ஜெயபத்மநாதன், மேசி ராஜேஸ்வரி ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானஜோதி மற்றும் மகேந்திரன், குலேந்திரன், நகுலேந்திரன், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சாந்தகுமாரி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நிவோஷலா- மகள்

தொடர்புகளுக்கு
மனோகரன் – கணவர்
+94779068626
இந்திரா – மருமகள்
+94777079545
மனோஜ் – மகன்
+94652228510
டிலோ – மகள்
 +94712156960

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =