
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாறுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்.லங்கா, பபா(மலர்), வசந்தா, சிவநேசன், றஞ்சனா, காலஞ்சென்ற சிவபதி(கிளி), சுகந்திரா(குவேனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லோகநாதன், உதயகுமார், லோகசெளந்திரன், வினோதினி, விமலேஸ்வரன், சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற தம்பையா(விசுவு) அவர்களின் பாசமிகு சகோதரியும்,பொன்னம்மா(பூவா) அவர்களின் அன்பு மைத்துனியும்,சுஜாந்தன், மயூ- கவின், நர்மதா – மதுஷன், அருட்சி – டினேஷ், மீனு, ஜாழிதா – வினோஜன், தூரி, சிபி, லிதுனா, சாது, சஜன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், பப்பம்மாவும்,திரன், ஆதிக், அனிஷ், றெயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சிவநேசன் – மகன் | |
![]() ![]() | +447868583492 |





