யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட பவளமலர் மகாலிங்கம் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மகாலிங்கம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,கமலாம்பிகை, யோகராசா, பேரின்பமலர், காலஞ்சென்ற கோணேஸ்வரி, மகேந்திரன், மாலா, சித்திரா, தேவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இராசம்மா, கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,இளையராஜா, தனேஸ்வரன், ரூபேஸ்வரன், றமேஸ்வரன், சுரேனுகா, சுனித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அனிதா, மாலதி, தனுசா, ஜெயக்குமார், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நிமல் யுவேஸ், ஜீவனா, ஜீவன், அதீரன், தருண், ஜோதா, வேதா ஆகியோரின் ஆசை பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 07 Jun 2023 1:00 PM – 3:00 PM | Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany |
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் – கணவர் | |
+4917634526597 | |
இளையராஜா – மகன் | |
+491772338873 | |
தனேஸ்வரன் – மகன் | |
+4917660987725 | |
ரூபேஸ்வரன் – மகன் | |
+491623006033 | |
றமேஸ்வரன் – மகன் | |
+491602959840 | |
சுரேனுகா – மகள் | |
+4917641095353 | |
சுனித் – மகன் | |
+4917672731508 |