ObituaryPuttalam

திருமதி பரமேஸ்வரி சதாசிவம் (வள்ளியம்மை)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புத்தளம் நாயக்கர் சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சதாசிவம் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னாச்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான காளிமுத்து அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வை. கா. சதாசிவம்(முன்னாள் அக்கரைப்பற்று கிராம சபை தவிசாளர், அருள்மிகு நாயக்கற்ச்சேனை ஐயனார் கோவில் தர்மகர்த்தா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விமலாம்பிகை, கோணேஸ்வரி, காலஞ்சென்ற காசிநாதன்(ஆசிரியர்), விஜயலட்சுமி, சரஸ்வதி(கனடா), சந்திரவாணி, இராஜேஸ்வரி(கனடா), கோபாலநாதன்(கனடா), ரேணுகாதேவி(கனடா), மங்களேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், நாகராஜன், கமலாம்பிகை, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை(அதிபர்), பத்மநாதன்(கனடா), திருச்செல்வம், தயாளன்(முன்னாள் அதிபர், கனடா), கிருபாநிதி(கனடா), சிவபாலன்(கனடா), பாலரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, சபாபதி, சபாரெத்தினம்(கனடா), சற்குணம்(கனடா) மற்றும் சின்னம்மா(கனடா), காலஞ்சென்ற காராளபிள்ளை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், பூபாலப்பிள்ளை மற்றும் நவரத்தினம், மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான நடராசா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலாம்பிகை, சகலகலா(சுவிஸ்), கோமளா(கனடா), வட்சன்(கனடா), தயாபரநாதன்(கனடா), பிரேமலா(இத்தாலி), அருந்ததி, சஞ்ஜீசன், கோபிகா(கனடா), பிரஹலாதன், பிரஷ்னா(அவுஸ்திரேலியா), ஹேமநிலா(ஆசிரியை), கஜமுகன்(கனடா), ஜனகன்(கனடா), சிவசுதன்(கனடா), ஸ்ரீ ஜனித்தா(கனடா), பவித்திரன்(கனடா), திவ்யன்(கனடா), சஷ்டி(கனடா), சிவப்பிரியா(கனடா), ஹிந்துஜா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜனார்த்தனி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(அவுஸ்திரேலியா), சரண், கணாதீபன்(கனடா), சஸ்மித்(கனடா), தப்சி(கனடா), கயல்(கனடா), கவிஷ்னா(இத்தாலி), கிரித்திக்(இத்தாலி), கனிஷ்கா, தரணிவேல், வர்ஷன், தனுஷ், பவித்ரா(கனடா), பவிஷ்னா(கனடா), சாய்கவி(கனடா), ரிதிஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-04-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-04-2021 வியாழக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பாச்சான் ஓடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =