திருமதி பரஞ்சோதியம்மா கனகரத்தினம்
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணை, கொழும்பு, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதியம்மா கனகரத்தினம் அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் யோகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரத்தினம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,உமாகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. வசந்தி(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தி(இலங்கை), ஜெயந்தி(கனடா), சுகந்தி(ஐக்கிய அமெரிக்கா), சிறீகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr. சுகந்தினி, Dr. தவேந்திரராஜா, அருள்நாதன், அகிலன், Dr. யோகநாதன், வித்யப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வாலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, ஐயாத்துரை, நாகரத்தினம், மற்றும் முத்துலட்சுமி, காலஞ்சென்றவர்களான சாவித்திரி, சுப்பிரமணியம், சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனியும்,Dr. குகன், கணன், தீபன் – மெகன், Dr. பவானி, சரண்யா, கிருஷ்ணகாந், பிரதாபன், தீபா, ஹரிபிரியன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஒலிவர், சில்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 02 Jul 2023 2:00 PM – 6:00 PM | Eaton-Tubbs Fayetteville Chapel Schepp Family Funeral Homes 7191 E Genesee St, Fayetteville, NY 13066, United States |
கிரியை | |
Monday, 03 Jul 2023 7:00 AM – 9:00 AM | Oakwood Cemetery 940 Comstock Ave, Syracuse, NY 13210, United States |
தொடர்புகளுக்கு
ஜெயந்தி – மகள் | |
+14168865889 | |
சிறீகாந்தன் – மகன் | |
+14163891881 | |
ஆனந்தி – மகள் | |
+94718317237 | |
உமாகாந்தன் – மகன் | |
+17326684420 | |
வசந்தி – மகள் | |
+16142085186 | |
சுகந்தி – மகள் | |
+19082562843 |