AustraliaJaffnaObituaryVavuniya

திருமதி பத்மினி செல்வரெத்தினம் (மாம்பழா)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, அவுஸ்திரேலியா சிட்னி  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மினி செல்வரெத்தினம் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி பகீரதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுபத்ரா, ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அச்சுதன், ஸ்ரீராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அட்சயன், சாம்பவி, ஹிர்திகன், திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவகுமாரன், சக்திகுமாரன், சாந்திகுமாரன், பாமினி, செந்தில்குமாரன், செல்வகுமாரன், ஸ்கந்தகுமாரன், சதீஸ்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஸ்வநாதன், காலஞ்சென்ற சிவபாலன், சிவானந்தன், சிவாம்பிகை ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 18 Feb 2024 9:00 AM – 10:00 AM
agnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia
கிரியை
Sunday, 18 Feb 2024 10:00 AM – 11:45 AM
agnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia

தொடர்புகளுக்கு

சுபத்ரா – மகள்

+61414949481
ஷர்மிளா – மகள்
+61422340505

Related Articles