யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பதுளை பண்டாரவளை, யாழ். கல்வியங்காடு, கொழும்பு, பிரான்ஸ் Grigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சிவத்திராதேவி அவர்கள் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஐயாத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,நாகரத்தினம்(யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் உப அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,Dr. நாகேஸ்வரி(கனடா), சுசீலன்(பிரான்ஸ் – G.L mobilier), சுகுமதி(சுவிஸ்), நந்தினி(அவுஸ்திரேலியா), சுதர்சனா(பிரான்ஸ்), சுஜீவன்(பிரான்ஸ்- Cafe M உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,முரளிதரன், பத்மினி, விக்கினராஜா(ராஜன்), முருகதாஸ்(தாஸ்), பிறேம்தாஸ், ஹம்சாநந்தி(ஆரணி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அருள்ஜோதி, மதுரா, சந்தோஸ், அஸ்விகா, ஜஸ்மிதன், சந்தனு, மாருதன், ஆகாஷ், அமிஷா, அஸ்மிதா, ஹரிணி, சுபிக்ஷா, அஸ்வினி, அபிலாஷ், அஷ்வந், அபிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பரமேஸ்வரி(பாக்கியம் – பிரான்ஸ்), கமலாதேவி(கமலம் – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராசலிங்கம்(பிரான்ஸ் – முன்னாள் ப.நோ.கூ.ச புங்குடுதீவு 3), காலஞ்சென்ற பஞ்சரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,அகல்யா, சஞ்சயன், கௌசல்யா, மதுரா, சோபனா, மங்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 17 Jun 2023 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Sunday, 18 Jun 2023 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
கிரியை | |
Tuesday, 20 Jun 2023 12:00 PM – 2:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Tuesday, 20 Jun 2023 2:30 PM – 3:30 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சுசீலன் – மகன் | |
+33629801366 | |
சுதர்சனா – மகள் | |
+33782782815 | |
சுஜீவன் – மகன் | |
+33612674476 | |
Dr. நாகேஸ்வரி – மகள் | |
+14167093689 | |
சுகுமதி – மகள் | |
+41796176777 | |
நந்தினி – மகள் | |
+61427511506 |