திருமதி நல்லையா பவளராணி
திருமதி நல்லையா பவளராணி, யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் புதிய மால்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா(ஓய்வுபெற்ற லிகிதர் யாழ் செயலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி நல்லையா பவளராணி, அவர்கள் தயாளவதி(இந்தியா, பிரித்தானியா), தயாநந்தன்(பிரித்தானியா), தயாளினி(பிரித்தானியா), தயாநிதி(பிரித்தனியா), தயாபரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருவருட்செல்வி, நிர்மலா, ரகுநாதன், முருகதாஸ், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாதேவா, சிவன்செயல், விக்னராஜா மற்றும் லோகேஸ்வரி, லோகேஸ்வரன், தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, கந்தசாமி, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஸினி, திவாரகா, மேனுகா, கெளசிகா, சிற்சபேசன், ஜிசாந்தன், லக்சயன், ஷோவேதன், அனுசன், குணாளன், ஷாருதி, சன்ஜேஷ், சன்ஜிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
கிரியை | |
Tuesday, 08 Jun 2021 9:00 AM – 12:00 PM | St Helier Community Association Hill House, Bishopsford Rd, Carshalton, Morden SM4 6BL, United Kingdom |
தகனம் | |
Tuesday, 08 Jun 2021 1:15 PM | Morden Cemetery London SM4 4NU, United Kingdom |
தொடர்புகளுக்கு | |
தயாளவதி – மகன் | |
+919159540807 | |
தயாநந்தன் – மகன் | |
+447923439722 | |
தயாபரன் – மகன் | |
+447534126660 | |
ரகுநாதன் – மருமகன் | |
+447852677304 | |
முருகதாஸ் – மருமகன் | |
+447435264614 | |
மகேந்திரா(சிறி) – சகோதரன் | |
+447961336831 | |
ஜிசாந்தன் – பேரன் | |
+447402578918 |