யாழ். தும்பாளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி ஜெயபாலன் அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று இத்தாலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி கோபாலசாமி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதீபன்(தீபன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜூலியா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயராணி, ஜெயரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிதுஷா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
மகாதேவன் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00(CET) மணியளவில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Jayadevi Jayapalan was born in Thumpalai, Srilanka and lived in Italy, Rome and passed away peacefully on June 28, 2021 in Italy.
Beloved daughter of late Jeyaluxmy and late Gopalasamy.
Devoted Wife of Jayapalan.
Precious Mother of Jayadipan (Dipan).
Precious Mother in law of Giulia.
Cherished sister of Jayarani and Jeyarajani.
Loving Periamma of Mithusha.
Adored Sister in law of Mahadevan.
Her funeral will take place on the 30th of June 2021 at 03:00 PM (CET).
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜெயரஜனி – சகோதரி | |
Mobile : +447480928688 | |
ஜெயராணி – சகோதரி | |
Mobile : +393293936049 | |
ஜெயதீபன்(தீபன்) – மகன் | |
Mobile : +393495161885 |