திருமதி சைலஜா குகநேசன்
திருமதி சைலஜா குகநேசன், யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 07-07-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலமணி தம்பதிகள், காலஞ்சென்ற சிவராசு, அபிராமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குலநாதன் அனுசியாதேவி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
விஜயராசா தமிழ்ச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சைலஜா குகநேசன், அவர்கள் மிருதுலா, ஆர்த்திகா, பிரதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலா, சர்மிளா, சியாமளா, ஊர்மிளா, அபிரா, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராசா, இருதயராசா, சுயன் தினேஸ்குமார், லோசன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
அஸ்வினி அவர்களின் அன்புச் சகலியும்,
குபேந்திரநாதன், காலஞ்சென்ற குணநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அனந்தராசா, அருந்தவராசா, அருள்ராசா, அமுதராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணகாந்த் நளினி தம்பதிகள், செல்வகுமாரன் நளாயினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலதீபன், கமலக்கண்ணன், அனந்தன், செந்தூரன், பார்த்தீபன், பிரதீபன், சரணியா, திவ்வியன், துவாரகா, விஜய், அருணியா, அபின், அனோசன், ஆரங்கா, அகரன், அஸ்விதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Saturday, 10 Jul 2021 12:00 PM – 2:00 PM | Akershus University Hospital Kappel Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norway |
கிரியை | |
Monday, 12 Jul 2021 8:00 AM – 12:00 PM | Alfaset gravlund Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway |
தொடர்புகளுக்கு | |
குகநேசன் – கணவர் | |
+4748105932 | |
குலநாதன் – தந்தை | |
+4797763134 | |
சுயன் – மைத்துனர் | |
+4794113313 |