திருமதி செல்லத்துரை இலட்சுமி
திருமதி செல்லத்துரை இலட்சுமி, யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று இயற்கை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(யாழ். பண்ணை தேநீர் கடை- உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி செல்லத்துரை இலட்சுமி, அவர்கள் காலஞ்சென்ற பவளராணி, இரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார், வசந்தராணி, கலாராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்), கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், பத்மராணி, சுபகிருரதி, காலஞ்சென்றவர்களான நித்தியகல்யாணி, நித்தியானந்தன்(ஆசிரியர்) மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கந்தையா, தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை, சுப்பிரமணியம், கார்த்திகேசு, நடராசா(ஓய்வுபெற்ற அதிபர்), மனோன்மணி மற்றும் வர்ணலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோகனதாசன், Dr ஜெயதாசன், யோகதாசன், Dr அருள்தாசன், லோகதாசன், குமாரதாசன், கோகிலவதனி, காலஞ்சென்ற விஜயவதனி ஆகியோரின் அன்பு மாமியும்,
ருபேஸ்குமார்- துளசிகா, காலஞ்சென்ற சதீஸ்குமார்- கலையரசி, மோகனகுமார்- சாரதா, லலித்குமார்- நிந்துஷா, சுபலதா- பால்ராஜ், நிசாந்தி- கீதன், அனோஷன், ஆரூசன், கிஷாந்த், நிஷாந்த், தவிர்சனன், நிரோசனா, நிதர்சன், கீர்த்தனன், ருபிதா, வைஷாயினி, விஷ்ணுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்சயா, சந்திரா, சாயிவிதுஷன், பாவனா, டினோசன், டிசானா, ரித்வின், தேஸ்வின், லவீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
இரவீந்திரன் – மகன் | |
+94775298781 | |
ரூபகாந்தன் – மகன் | |
+41786689920 | |
உதயகுமார் – மகன் | |
+447950213309 | |
வசந்தராணி – மகள் | |
+94763527822 | |
கலாராணி – மகள் | |
+447405320911 |