திருமதி செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம்
திருமதி செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம், முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா ஸ்கார்பாரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை ஆசீர்வாதம் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை சூசன்அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சவுந்தரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம், அவர்கள் சாம்சன்(நெதர்லாந்து), ரஜனி(கனடா), ஜெயந்தி(கனடா), ஜொய்ஷி(கனடா), றெணி(கனடா), மறீனா(கனடா), திலகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி(நெதர்லாந்து), சந்திரசேகர், சோதீஸ்வரன், குமார் டொமினிக், காலஞ்சென்ற யோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மரியநாயகம், அன்ரன் ஜேசரட்ணம்(இலங்கை), மேர்ஷி செல்வமணி(கனடா), காலஞ்சென்ற திரேசா புஸ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானம், அசம்ரா, நாகேந்திரா, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரேகா, அருண், ஜீஃப்சன், மரிசன், ரோஷன், ஷோன், ரக்ஷிகா, ராகிகா, ரெய்ஹான், ரோசானி, ஷாலினி, ஜோவானி, பெத்தானி, ஸ்டீபனி, ஜேசன், ஜோசுவா, பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Sunday, 27 Jun 2021 11:30 AM – 2:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Monday, 28 Jun 2021 8:30 AM – 9:45 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
திருப்பலி | |
Monday, 28 Jun 2021 10:30 AM – 11:30 AM | St. Aidan Roman Catholic Church 3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada |
நல்லடக்கம் | |
Monday, 28 Jun 2021 11:30 AM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு | |
ஆண்ட்ரூ ராஜரத்தினம் – மருமகன் | |
+14164027394 | |
குமார் டொமினிக் – மருமகன் | |
+14168757892 |