கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்புலக்ஷ்மி வேலாயுதர் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஷண்முகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
பொன்னம்பலம் வேலாயுதர்(முன்னாள் RAF & Air Lanka Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பழனியப்பா, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தராணி (பிரித்தானியா), யோகராணி (பிரித்தானியா), கருணாபவானி (அவுஸ்திரேலியா), நிரஞ்சலா (பிரித்தானியா), சத்தியபாமா (பிரித்தானியா), கோணேஷ் (ராஜன்- பிரித்தானியா), உமாராஜினி (பிரித்தானியா) மற்றும் லக்ஷ்மிமலர் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெராட், கணேஷ், செல்வநாதன், தவனேசன், இந்திரகுமார், துஷ்யந்தினி (கீதா), கண்ணன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, ரிஷி, அபிராமி, அஷ்வின், சுகன்யா, சூர்யா, பிரவின், நிரூபன், அபிஷேக், ஸ்வேதா மற்றும் ஸ்ருதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கோணேஷ் (ராஜன்) – மகன் | |
+447866489339 | |
லக்ஷ்மிமலர் – மகள் | |
+447570144177 |
கார்த்தி – மருமகன் | |
+447967200631 |