திருமதி சுப்பிரமணியம் அன்னலட்சுமி
திருமதி சுப்பிரமணியம் அன்னலட்சுமி, யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவானர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சுப்பிரமணியம் அன்னலட்சுமி, அவர்கள் மங்களேஸ்வரி(கொழும்பு), சாந்தமலர்(லண்டன்), லலிதாம்பாள்(கொழும்பு), கதிர்காமநாதன்(S K T சுவிஸ்), கௌரியாம்பாள்(லண்டன்), விமலநாதன்(S K T சுவிஸ்), ஞானாம்பாள்(கொழும்பு), அருள்செல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், தங்கராசா மற்றும் நிமலேஸ்வரன், தனலட்சுமி(S K T சுவிஸ்), யோகநாதன்(லண்டன்), அருட்செல்வி(சுவிஸ்), சுந்தரலிங்கம், கோபால்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயகாந்தன், ஜெயரூபன், ஜெயந்தினி, ஜெயதர்சன், தாமிரா, உகந்தா, தயானி, அஹிபன், கஜலஷ்சி, மாதங்கி, நிரோஸ், சுயிந்தன், பஜிந்தன், மதோஸ், யதிஷன், அபிலாஷ், கணேஸ்ராம், பிரவின், கஜனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரசன்னா, பிரகாஷ், விபிசா, ஹரிஷ், அமிர்தினி, அஞ்சுகன், ஆபூர்வா, அக்வித், அனுத்ரா, கௌரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் காரைநகர் கோவளத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்போதைய Covid-19 விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறும்.
வீட்டு முகவரி:
இல.29, வேவர்செட் பிளேஸ் வெள்ளவத்தை,
கொழும்பு
.தகவல்: கதிர்காமநாதன் – மகன்
தொடர்புகளுக்கு | |
கதிர்காமநாதன் – மகன் | |
+94775708658 | |
மங்களேஸ்வரி – மகள் | |
+94770258816 | |
விமலநாதன் – மகன் | |
+41765709438 | |
சாந்தமலர் – மகள் | |
+447476005087 | |
லலிதாம்பாள் – மகள் | |
+94771476419 | |
கௌரியாம்பாள் – மகள் | |
+447983130732 | |
ஞானாம்பாள் – மகள் | |
+94772607271 | |
அருட்செல்வி – மருமகள் | |
+447930194559 |