திருமதி சுந்தரேஸ்வரன் நல்லம்மா, யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனாராணி, சத்தியபாமா, சிறிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரன், வரதறாயன், சிரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகானந்தம், சிவானந்தம், அருளானந்தம், பரமானந்தம், சத்தியானந்தம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிமல்றாஜ், சசிரேகா, சங்கீதா, றாஜ்குமார், அனுஷா, விபுவுன், கிரித்திகா, வித்தகன், கஜிபன், லக்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Monday, 31 May 2021 5:00 PM – 8:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Tuesday, 01 Jun 2021 9:00 AM – 11:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Tuesday, 01 Jun 2021 11:00 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Tuesday, 01 Jun 2021 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு | |
பாமா – மகள் | |
+16474049736 | |
கலா – மகள் | |
+16475351385 | |
றாஜ் – பேரன் | |
+14164549865 | |
அனுஷா – பேத்தி | |
+16472612359 | |
றேகா – பேத்தி | |
+14379911971 | |
லக்சி – பேத்தி | |
+16474663993 | |
யமுனாராணி – மகள் | |
+14372458345 |