திருமதி சிவப்பிரகாசம் புவனேஸ்வரி
திருமதி சிவப்பிரகாசம் புவனேஸ்வரி, காரைநகர் தங்கோடை நாவற்கண்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15 /06 /2021 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
நாகமுத்து நாகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை சிவப்பிரகாசம் (சிவாஜி )அவர்களின் ஆருயிர் மனைவியும்,
திருமதி சிவப்பிரகாசம் புவனேஸ்வரி, அவர்கள் தங்கவடிவேல்(சுவிஸ்), யோகேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(இலங்கை), சிவனேஸ்வரன்(கனடா) , பாலகுமார்(சுவிஸ் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராணி,சாந்தி,மங்கையற்கரசி,செம்மனச்செல்வி,கோகிலவாணி,ராகினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிருந்தாஜனி (சுக்ரு) , விஷாகா (தோமஸ் ) , மதுசூதனன் , துளசீதரன் , வைஷ்ணவி(பிரதீபன் ) , செந்தூரன் , சகானா (திபாட்) , மகீரா (பிரையன்) , மதீசன் , அஜந்தன் , அஜித் , அனோஜன் , அரங்கன் , ஜனகன் , தாமிரா , புவீசனா , சாரங்கன் , செனந்தன் ஆகியோரின் பேத்தியும்,
லியோனி, மீரா இருவரின் பூட்டியும் ஆவார்.
ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
யோகேஸ்வரன் | |
+4164677673 | |
சாந்தி | |
+6478957673 | |
சிவா | |
+4166163943 | |
விக்கினேஸ்வரன் | |
+94777307660 |