AriyalaiCanadaObituary

திருமதி சிவபாதசுந்தரம் பாலாம்பிகை

திருமதி சிவபாதசுந்தரம் பாலாம்பிகை, யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா சிவபாதசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி சிவபாதசுந்தரம் பாலாம்பிகை, அவர்கள் தர்மதாசன்(பாபு), கலாவதி(ராணி), தாசன்(கோபு), குமுதினி(ராசாத்தி), குகதாசன்(சின்ராஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வெறோனிக்கா(பிரியதர்சினி), கலாபதி, புஸ்பகலா, சண்முகமூர்த்தி, சுகாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றொமேன்(ரொஹினி), றமோனா(தர்சினி), றொமேஸ்(ராஜா), அகல்யாவாணி, கோகுலதாசன், திவ்வியன், அட்சயா, கார்த்திக், மதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 23 May 2021
12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 23 May 2021
3:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தர்மதாசன்(பாபு) – மகன்
+14163990353
கலாவதி(ராணி) – மகள்
 +447482306565
தாசன்(கோபு) – மகன்
 +14165247947
குமுதினி(ராசாத்தி) – மகள்
 +16472678957
குகதாசன்(சின்ராஸ்) – மகன்
 +14169964063

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =