திருமதி சிவபாக்கியம் சுப்பிரமணியம்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், பெல்ஜியம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியும்,
லிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), கலைச்செல்வி(பிரான்ஸ்), பங்கயற்செல்வி(பெல்ஸியம்), அருட்செல்வி(சுவிஸ்), விக்னேஸ்வரன்(இலங்கை), செந்தில்நாதன்(காந்தன் – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், கதிரவேலு, சுப்பிரமணியம் மற்றும் சிவசம்பு(அவுஸ்திரேலியா), பார்வதி, பரமேஸ்வரி(சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பராசக்தி, லட்சுமி, பார்வதி, அருந்ததி, காலஞ்சென்ற சுப்பையா, தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சற்குணராஜா, மதிவர்னன், சிவனேசன், தேவதர்சினி, கலைவாணி, அனித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனோஜன்(தனுசா), தசலக்ஷன், அம்சவன், சுகிர்தன், சுஜிதா, அர்ச்சனா, மிதிர்சன், மிதிலா, கெளதம், பவித்திரன், அட்சயா, காவியா, தனுசாந், அச்சஜா, ஆகாஸ், சதானா, ஹரிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
கிரியை | |
Wednesday, 14 Apr 2021 9:00 AM – 11:00 AM | Pôle Funéraire Public – Métropole de Lyon 181 Avenue Berthelot, 69007 Lyon, France |
தகனம் | |
Wednesday, 14 Apr 2021 11:00 AM | Pôle Funéraire Public – Métropole de Lyon 181 Avenue Berthelot, 69007 Lyon, France |
தொடர்புகளுக்கு | |
லிங்கேஸ்வரன் – மகன் | |
+33695577420 | |
செந்தில்நாதன் – மகன் | |
+33783147857 | |
மதிவர்னன் பங்கையற்செல்வி – மருமகன் | |
+32492444422 | |
அருட்செல்வி – மகள் | |
+41768121141 | |
விக்னேஸ்வரன்(மோகன்) – மகன் | |
+94773579741 |