CanadaObituary

திருமதி சரஸ்வதி சின்னத்தம்பி

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்தம்பி அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார் செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமலர், சிவமனோகரி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பொன்னம்மா, குழந்தையார், பொன்னையா, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசீலன், அபயகரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முருகையா, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தியாகராயா, கதிர்காமு, வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனியும்,

லக்ஸ்மன்-நிரூபி, நேரு-யதுஷா, பானு-சுயன், வைஸ்ணவி-சியாம், வைதேகி, நேத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 15 Apr 2021
6:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சிவாஜினி
 +16478883307
சிவமனோகரி
 +14164732261
சிவமலர்
 +14162840757

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =