JaffnaMullaitivuObituary

திருமதி சரவணமுத்து இரத்தினம்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துறை இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தகுமாரி, யோகேஸ்வரி(யோகா- சுவிஸ்), காலஞ்சென்ற தியாகீசன், அன்னைத்தம்பி(ராஜன் – சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, குணசிங்கம்(சுவிஸ்), தவராணி(இலங்கை), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஒட்டுசுட்டானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் சுடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அன்னைத்தம்பி(ராஜன்) – மகன்
 +41779065141
+41719253994
 அன்னைத்தம்பி(ராஜன்) – மகன்
 +94763793293
 யோகேஸ்வரி(யோகா) – மகள்
 +41786466405
+41447422924

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =