திருமதி சதாசிவம் சரஸ்வதி
திருமதி சதாசிவம் சரஸ்வதி, மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிரேசு, சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம்(ஓய்வு பெற்ற பள்ளி பணி ஆய்வாளர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சதாசிவம் சரஸ்வதி, அவர்கள் காலஞ்சென்ற அருந்தவராணி, குகனேசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சுரேசன், கலைவாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விஜயகுமார், ஜெகதா(பிரித்தானியா), சண்முகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன், நிரோசினி(கனடா), மயூரன், லக்ஸ்மன்(பிரித்தானியா), பிரமியா, பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தியாகராஜா, சிவராஜா, மகேஸ்வரி(மலேசியா), கணேசமூர்த்தி(பாங்க் ஆப் சிலோன்), சாம்பமூர்த்து(ஆசிரியர்), மதனகாமேஸ்வரி, சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்), Dr. ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் தெல்லிப்பழை கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
குகன் – மகன் | |
+447830216729 | |
+441582263609 | |
கலை – மகள் | |
+14166617177 | |
ஈஸ்வரி – சகோதரி | |
+94764896118 | |
+94212250644 | |
கணேசமூர்த்தி – சகோதரன் | |
+94776068856 |