ChavakachcheriJaffnaObituarySankanai

திருமதி கோபாலபிள்ளை அழகம்மா

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை அழகம்மா அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிவகுரு, சரஸ்வதி(கண்மணி), கைலாயபிள்ளை, செல்லையா, சிவானந்தம், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, சறோஜினி, சின்னத்தம்பி, செல்லம்மா, பரமேஸ்வரி, தெய்வானை மற்றும் ரட்ணபூபதி, பரமேஸ்வரி, தையல்நாயகி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குணரட்ணம், பிறேமாவதி, பத்மாவதி, லீலாவதி(சுவீடன்), புனிதவதி, இராஜரட்ணம்(நோர்வே), ரேவதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பேபி, கனகசேகரம், கணேசலிங்கம், விஜயகாந்தன், காலஞ்சென்ற குணபாலசிங்கம், ஞானசௌந்தரி, சிறிகணேஸ்வரி, சிற்சமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜ்வதன், சதீஸ்வரன்- காலஞ்சென்ற கயந்தி, ஜெயரூபன்- சந்திரிக்கா, விஜயரூபன்- ஷிந்துஷா, கவீந்திரா- மதியழகன், சுவர்ணா- நந்தசேகரன், டயானா- சுந்தரேஸ்வரன், தர்ஷன், பிரசாந்தி- சதீஸ்குமார், மீரா- ஜெனகன், கஜந்தர்- விபுஷனா, காலஞ்சென்ற கயந்தி- சதீஸ்வரன், விமலதாசன், புகதீசன்- அகிலா, காலஞ்சென்ற சோமகுமார், சகானா, லக்‌ஷிகா, டிவாகர், ஜிவாஸ்கர், டினேஜர், சுகன்யா- சிந்தியன், சுதர்சன்- கீர்த்தனா, தனுசியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திருஷிகா, கிருஸ்பா, தர்மினா, அருணிகா, அருணன், ஆருஜன், ஆர்த்திகா, ஆராதனா, பிரித்தா, அஸ்வின், விசாகன், அபிசனா, சினேறுகா, அதிசயன், றேனுஜா, கிருஷிகன், சபிநஜா, பவின்யா, பகலவி, தேசிகன், ஹன்சிகன், ஜமீரன், ஜக்தீஷ், மித்திரா, திவான், றித்வா, கவீனா, எப்ஸிபா, இஷான் கிரிஷ், கயிராதேவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீடு- குடும்பத்தி

தொடர்புகளுக்கு

வீடு- குடும்பத்தினர்
+94777238319

Related Articles