திருமதி கோகிலநாதன் வேல்விழி யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, மணியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற தம்பிதுரை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கோகிலநாதன்(வடக்கு மோட்டார் பணிகள்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி கோகிலநாதன் வேல்விழி, அவர்கள் லக்சனா, கார்மேகன், கஜமேகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மணிவேலழகன், அன்பழகன், மெய்யழகன், மதியழகன், முத்தழகன், அருளழகன், குமரழகன், பரிமேலழகன், மலர்விழி, பொன்னழகன், கயல்விழி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகநாதன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான இராஜபாக்கியம், உதயசந்திரன், குணசேகரன் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-06-2021 புதன்கிழமை அன்று யாழ் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
கோகிலன் – கணவர் | |
+94777178551 | |
+94750424298 |